TNPSC Thervupettagam

சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம் – ஆகஸ்ட் 13

August 15 , 2021 1110 days 399 0
  • இடதுகை பழக்கமுடையவர்களின் தனித்துவத்தினையும்  வேறுபாடுகளையும் கொண்டாடுவதற்கும், வலது கை பழக்கமுடையவர்கள் நிரம்பிய உலகில் இடதுகை பழக்கமுடையவர்கள் எதிர்கொள்ளும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இடதுகை பழக்கமுடையவர்கள் வலது கை பழக்கமுள்ள தங்களது சகாக்களை விட வாய்மொழித் திறனில் சிறந்தவர்களாக இருக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • இத்தினமானது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் லெப்ட்ஹேண்டர்ஸ் இன்டர்நேஷனல் (Lefthanders International) என்ற நிறுவனத்தின் நிறுவனர் டீன் R. கேம்பல் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்