TNPSC Thervupettagam

சர்வதேச இணைய தினம் – அக்டோபர் 29

October 30 , 2017 2629 days 976 0
  • சர்வதேச இணைய தினமானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச இணைய தினம் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் நினைவுகொள்ளும் வகையில் முக்கியமான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
  • இது 1969-ல், முதல் மின்னணு செய்தியை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பிய நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்