TNPSC Thervupettagam

சர்வதேச இணையதள தினம் – 29 அக்டோபர்

October 30 , 2021 1033 days 320 0
  • இத்தினமானது 1969 ஆம் ஆண்டில்  ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்பட்ட முதல் மின்னணுச் செய்தியின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • அந்த நாட்களில் இணையதளமானது ARPANET (மேம்பட்ட ஆராய்ச்சித் திட்ட நிறுவனக் கட்டமைப்பு) என அழைக்கப்பட்டது.
  • சார்லி க்லைன் என்பவர் 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று “LO” என்ற முதல் மின்னணுச் செய்தியை அனுப்பினார்.
  • இத்தினமானது 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 05 அன்று முதன்முதலாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்