TNPSC Thervupettagam

சர்வதேச இணையவெளி தினம் - ஆகஸ்ட் 23

August 27 , 2022 729 days 290 0
  • இந்தத் தினமானது 1991 ஆம் ஆண்டில் உலகளாவிய இணைய வெளியானது பொது மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு தினமாகும்.
  • முதன்முறையாக உலகளாவிய இணைய வெளியினை கண்டுபிடித்த டிம் பெர்னர்ஸ் லீ அனைவருக்கும் இந்த வசதியினை அணுகுவதற்கு அனுமதி வழங்கினார்.
  • இணைய வெளியானது அனைவருக்கும் இலவசம் என்றும் அதன் பயன்பாட்டிற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் CERN நிறுவனம் அறிவித்தது.
  • லீ என்ற ஆங்கிலேயக் கணினி அறிவியலாளர் 1989 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் பணிபுரியும் போது  உலகளாவிய இணைய வெளியினைக் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்