சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA)
June 9 , 2022
775 days
385
- இது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடத்தப் பட்டது.
- இந்த ஆண்டு IIFA 2022 நிகழ்வை சல்மான் கான், மணீஷ் பால் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- சித்தார்த் மல்ஹோத்ராவின் ஷெர்ஷா படம் ஐந்து பிரிவுகளில் வென்று இந்த ஆண்டின் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-11.png)
Post Views:
385