TNPSC Thervupettagam

CA நிறுவனத்தின் ஒன்பது உறுப்பினர்கள் குழு

October 17 , 2018 2232 days 707 0
  • கடன் சுமையுள்ள IL&FS குழுமத்தின் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை ஆய்வதற்காக CA நிறுவனத்தின் தலைவர் நவீன் குப்தா ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார்.
  • சிவாஜி பி ஜவாரோ இந்த உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
  • இந்தக் குழுவில் CA நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான வெட் ஜெயின் மற்றும் நிலேஷ் எஸ் விகாம்ஸே ஆகியோரும் அடங்குவர்.
  • இந்தக் குழுவானது அமைப்புகளில் தீர்வு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்களைப் பரிந்துரை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்