TNPSC Thervupettagam

சர்வதேச இன அழிப்பு நிகழ்வின் நினைவு தினம் - ஜனவரி 27

January 29 , 2024 173 days 225 0
  • ஜெர்மனி நாடானது இத்தினத்தினை 1996 ஆம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த நாளை நியமித்தது.
  • 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றியத்தின் படைகள் ஆனது ஆஷ்விட்ஸ்-பிர்கெனோவ் எனப்படும் நாஜி வதை மற்றும் அழிப்பு முகாமில் சிக்கியிருந்த நபர்களை விடுவித்தன.
  • ஆஷ்விட்ஸில் சுமார் 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் மிக பெரும்பான்மையானோர் (சுமார் 90%) யூதர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்