தென்னாப்பிரிக்காவில் நடந்த துயரகரமான ஷார்ப்வில் படுகொலையின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
1960 ஆம் ஆண்டு அன்று, இனவெறி "அனுமதிச் சீட்டு சட்டங்களுக்கு" எதிரான மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி சுமார் 69 பேரைக் கொன்றனர்.
2025 ஆம் ஆண்டானது அனைத்து வகையான இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICERD) 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்த முக்கிய உடன்படிக்கை ஆனது 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.