TNPSC Thervupettagam

சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம் - ஜனவரி 27

January 28 , 2022 942 days 434 0
  • இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த ஹோலோகாஸ்ட் (இனப் படுகொலை) என்ற துயர நிகழ்வை நினைவு கூறும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை நினைவு மற்றும் கல்விக்கு வழி காட்டும் கருத்துருவானது "நினைவு, கண்ணியம் மற்றும் நீதி" ஆகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2005 ஆம் ஆண்டில் இந்த தினத்தைத் தேர்வு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்