TNPSC Thervupettagam

சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள் - ஜனவரி 27

January 28 , 2023 671 days 334 0
  • இது இனப்படுகொலையால்  பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜெர்மனியில் நாஜி ஆட்சியில் ஆறு மில்லியன் யூதர்கள், ஐரோப்பாவின் யூத மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப் பட்டதை இந்த நாள் நினைவு கூர்கிறது.
  • 1945 ஆம் ஆண்டு செம்படையினரால் ஆஷ்விட்ஸ் வதை முகாம் விடுவிக்கப்பட்ட தேதியை நினைவு கூரும் வகையில் ஜனவரி 27 தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • "வீடு மற்றும் சொந்தம்" என்ற கருப்பொருள் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் இனப் படுகொலை நினைவு மற்றும் அது சார்ந்த கல்விக்கு வழி காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்