TNPSC Thervupettagam

சர்வதேச இராணுவ விளையாட்டுப் போட்டிகள்

August 12 , 2021 1074 days 488 0
  • ரஷ்யாவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டின் சர்வதேச இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் இந்திய இராணுவம் பங்கேற்க உள்ளது.
  • இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
  • சர்வதேச இராணுவ விளையாட்டுப் போட்டிகளானது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தினால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் ஒரு ரஷ்ய இராணுவப் போட்டி நிகழ்ச்சியாகும்.
  • இப்போட்டியானது முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • இப்போட்டிகளானது போர் (வார்) ஒலிம்பிக்ஸ் எனக் குறிப்பிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்