TNPSC Thervupettagam

சர்வதேச இருதய மற்றும் இரத்தக் குழாய் சிகிச்சை முறை சர்வதேச தினம் - செப்டம்பர் 16

September 21 , 2024 63 days 52 0
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அறிவிக்க முடிவு செய்தது.
  • கல்வி மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் இருதய நோய்கள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள், அது தொடர்பான சிக்கல்கள், அத்துடன் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் அதன் இரத்த நாளங்களின் கோளாறுகளை உள்ளடக்கிய நோய்க் குழுவாகும்.
  • இது உலகளவில் ஏற்படும் பெரும்பாலான மரணத்திற்கு முக்கியக் காரணம் ஆகும்.
  • இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் முக்கால் பங்கிற்கும் அதிகமானவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்