சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 07
June 8 , 2024 169 days 132 0
இது சர்வதேச இரயில்வே ஒன்றியத்தினால் (UIC) தொடங்கப்பட்டது.
இருப்புப் பாதை கடப்பின் போது ஏற்படும் விபத்துகள் என்பவை சாலை விபத்து சார்ந்த உயிரிழப்புகளில் 1% மட்டுமே ஆகும் ஆனால் அனைத்து வகையான இரயில் விபத்து சார்ந்த உயிரிழப்புகளில் 28% ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "vulnerable road users" என்பதாகும்.