TNPSC Thervupettagam

சர்வதேச இளைஞர் தினம் – ஆகஸ்டு 12

August 15 , 2019 1872 days 586 0
  • 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஆகஸ்டு 12ம் தேதி சர்வதேச இளைஞர் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • முதல் சர்வதேச இளைஞர் தினம் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு கருத்துரு, “கல்வியை உருமாற்றுதல்”


Post Views:
586

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்