TNPSC Thervupettagam

சர்வதேச இளைஞர்கள் தினம் – ஆகஸ்ட் 12

August 16 , 2020 1503 days 423 0
  • சர்வதேச இளைஞர்கள் தினமானது இளைஞர்கள் தொடர்பான கலாச்சார மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • முதலாவது சர்வதேச இளைஞர்கள் தினமானது 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “உலகளாவிய நடவடிக்கைக்கு இளைஞர்களின் பங்களிப்புஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்