TNPSC Thervupettagam

சர்வதேச இளையோர் தினம் – ஆகஸ்ட் 12

August 14 , 2021 1111 days 384 0
  • உலகெங்கிலும் உள்ள இளையோரின் பிரச்சினைகள் குறித்து அரசுகள் மற்றும் மற்ற அமைப்புகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டி ஒவ்வொரு வருடமும் சர்வதேச இளையோர் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இளையோர் சமுதாயம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இத்தினமானது கடைபிடிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, உணவு முறையை மாற்றுதல் : மனிதன் மற்றும் புவியின் நலனுக்காக இளையோர் சமுதாயத்தின் மூலமான புத்தாக்கம்” (Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health) என்பதாகும்.
  • இத்தினமானது 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்