TNPSC Thervupettagam

சர்வதேச இஸ்லாமியக் கலை தினம் - நவம்பர் 18

November 21 , 2021 1011 days 359 0
  • இஸ்லாமியத்தின் கலை பற்றியும், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கு அது வழங்கி வரும் பங்களிப்பைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • சவுதி கலாச்சார அமைச்சகமானது இந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ரியாத் நகரில் உள்ள இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் 2 நாட்கள் அளவிலான முதலாவது இஸ்லாமியக் கலை  நிகழ்ச்சிகளை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்