TNPSC Thervupettagam

சர்வதேச உண்மைக்கான உரிமை தினம் – மார்ச் 24

March 25 , 2022 886 days 299 0
  • ஒட்டு மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்களின் மரியாதை தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்வதற்கான உரிமைக்கான சர்வதேச தினமாக ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அனைவருக்குமான மனித உரிமைகைளை மேம்படுத்துவதற்காகவும் பாதுகாக்கச் செய்வதற்காகவுமான போராட்டங்களில் தங்களது வாழ்வையே அர்ப்பணித்த நபர்களுக்கு மரியாதை செலுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 1980 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று படுகொலை செய்யப்பட்ட மான்சிங்னோர் ஆஸ்கார் அர்னுல்ஃபோ ரோமெரோ (Monsignor Oscar Arnulfo Romero) அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • எல் சல்வெடார் நகரில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த நபர்களின் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து விமர்சிப்பதில் இவர் தீவிரமாக ஈடுபட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்