சர்வதேச உருளைக்கிழங்கு தினம் - மே 30
May 30 , 2024
178 days
184
- இந்த நாளானது முதல் முறையாக இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.
- உருளைக்கிழங்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப் பட்டு பின்பு அது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
- சுமார் 5000 வகைகளுடன், உருளைக்கிழங்கின் பன்முகத்தன்மை உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- உலகளவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக இது மூன்றாவது அதிகளவில் நுகரப்படும் உணவுப் பயிர் ஆகும்.
- உலகில் மொத்தம் 159 நாடுகளில் மொத்தம் 17.8 மில்லியன் ஹெக்டேரில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகின்றன.
- உலகில் ஆண்டுதோறும் 374 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Harvesting Diversity, Feeding Hope” என்பது ஆகும்.
Post Views:
184