TNPSC Thervupettagam

சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12

December 14 , 2019 1811 days 433 0
  • இந்தத் தினமானது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று நடைபெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்தத் தினமானது வலுவான மற்றும் நெகிழ் தன்மையுள்ள சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள்: “வாக்குறுதியைக் காப்பாற்றுதல்” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்