TNPSC Thervupettagam

சர்வதேச உலகளாவியப் பழங்குடியின மக்கள் தினம் - ஆகஸ்ட் 09

August 12 , 2024 104 days 142 0
  • பழங்குடியின மக்களின் தேவைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது பழங்குடியின மக்கள் தங்களின் எண்ணங்களையும் பிரச்சினைகளையும் உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஆனது, 1994 ஆம் ஆண்டில் இந்த சிறப்பு தினத்தை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்