TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன் விருது

February 27 , 2021 1246 days 613 0
  • இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ்  அவர்கள் ஐக்கிய நாடுகள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன்ஸ் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • மேலும் 11 உறுப்பினர்கள் இதில் ஊழல் எதிர்ப்பு சாம்பியன்களாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளனர்.
  • “சதாரக் நாக்ரிக் சங்கேதன்” என்பதின் நிறுவனர் அஞ்சலி ஆவார்.
  • இது அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் குடிமக்கள் சார்ந்த ஒரு குழுவாகும்.
  • மேலும் இது குடிமக்களின் திறன்மிகு பங்கேற்பையும் ஊக்கப்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்