சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன் விருது
February 27 , 2021
1245 days
611
- இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் அவர்கள் ஐக்கிய நாடுகள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன்ஸ் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
- மேலும் 11 உறுப்பினர்கள் இதில் ஊழல் எதிர்ப்பு சாம்பியன்களாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளனர்.
- “சதாரக் நாக்ரிக் சங்கேதன்” என்பதின் நிறுவனர் அஞ்சலி ஆவார்.
- இது அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் குடிமக்கள் சார்ந்த ஒரு குழுவாகும்.
- மேலும் இது குடிமக்களின் திறன்மிகு பங்கேற்பையும் ஊக்கப்படுத்துகின்றது.
Post Views:
611