இத்தினம், ஊழல் எதிர்ப்பு மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கிடையேயான முக்கியமான தொடர்பை முன்னிலைப்படுத்த வேண்டி முயல்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையினை (UNCAC) ஏற்றுக்கொண்டது.
இந்த நாளானது, முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று அதிகார ப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ’20வது ஆண்டில் UNCAC: ஊழலுக்கு எதிராக உலகை ஒன்றிணைத்தல்’ என்பதாகும்.