TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09

December 12 , 2024 10 days 48 0
  • ஊழல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
  • ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உடன்படிக்கையானது 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow’s Integrity" என்பதாகும்.
  • ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஊழல் புலனாய்வுக் குறியீடு வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்