சர்வதேச ஊழல் குறிகாட்டி – ஆசியா
December 6 , 2020
1370 days
552
- இது ஒரு உலகப் பொதுச் சமூக அமைப்பான “டிரான்ஸ்பரென்சி இண்டர்நேஷனல்” என்ற அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு ஆய்வு அறிக்கையாகும்.
- இந்தியாவானது ஆசியாவில் அதிக அளவிலான ஊழல் விகிதத்தை, அதாவது 39% என்ற அளவில் ஊழலைக் கொண்டுள்ளது.
- இந்தியாவைத் தொடந்து ஆசியாவில் கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவிலான ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ளன.
- மாலத்தீவு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் குறைந்த ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்து தென் கொரியா குறைந்த ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ளது.
Post Views:
552