TNPSC Thervupettagam
July 19 , 2023 349 days 255 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறையில்  பணி ஆற்றும் பேராசிரியர் T.பிரதீப் சர்வதேச எனி விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • இந்த விருதானது எனி எனப்படும் இத்தாலிய எரிசக்தி நிறுவனத்தினால் நிறுவப் பட்டது.
  • முன்னதாக, சில நோபல் பரிசு பெற்ற நபர்கள் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற  C.N. R. ராவ் உள்ளிட்டோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்