TNPSC Thervupettagam
November 28 , 2020 1337 days 617 0
  • “தில்லி குற்றம்” என்ற ஒரு இணையதள தொடரானது சிறந்த நாடகத் தொடர் விருதை வென்றுள்ளது.
  • ஒரு சர்வதேச எம்மி விருதினை வென்ற முதல் இந்திய நாடகம் இதுவேயாகும்.
  • இது சர்வதேச தொலைக்காட்சிக் கலைகள் மற்றும் அறிவியல் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு விருதாகும்.
  • இது தொலைக்காட்சித் தொடர்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு வெளியே ஒளிபரப்பப் படும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு வேண்டி வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்