சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழா 2023
March 1 , 2023
508 days
315
- மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள சோனேரி மஹாலில் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழா நடைபெற்றது.
- சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழாவானது ஔரங்காபாத் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1985 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழாவானது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
- இதற்கு முந்தைய சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழாவானது 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.
Post Views:
315