TNPSC Thervupettagam

சர்வதேச எவரெஸ்ட் தினம் – மே 29

May 30 , 2021 1187 days 480 0
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய நேபாளத்தின் தென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோரின் நினைவாக சர்வதேச எவரெஸ்ட் தினமானது மே 29 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • 1953 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் மனிதர்கள் முதன்முறையாக இந்த  உயரத்தை அடைந்தனர்.
  • 2008 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற மலையேறும் வீரரான ஹிலாரி உயிரிழந்ததை அடுத்து நேபாள அரசு இந்த நாளை சர்வதேச எவரெஸ்ட் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்