TNPSC Thervupettagam

சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டு

December 23 , 2023 210 days 456 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டினை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக (IYC 2024) நிர்ணயித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஆனது, பல்வேறு சமூகங்களில் ஒட்டகங்கள் ஆற்றும் ஒரு முக்கியப் பங்கினை எடுத்துரைக்க உள்ளது.
  • 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பாதகமான சூழலில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஒட்டகங்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை இந்தத் தினம் மக்களுக்கு உணர்த்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்