TNPSC Thervupettagam

சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம் - செப்டம்பர் 26

September 28 , 2018 2249 days 963 0
  • சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
  • உலகளாவிய அளவில் அணுசக்தி ஆயுதங்களை குறைப்பதே மிக முக்கியம் என்பதை உலக சமுதாயத்திற்கு மீள்வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாளானது டிசம்பர் 2013-ல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.
  • மேலும் ஐ.நா பொதுச் சபையானது ஆகஸ்ட் 29-ம் தேதியை அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கிறது. இது 2009ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பிரகடனப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்