சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை வேகமாக அடைதல்
October 26 , 2018
2225 days
647
- இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை துரிதமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
- இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது 205வதுப் போட்டியில் இச்சாதனையைப் படைத்தார்.
- 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தமது 259வதுப் போட்டியில் 10,000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 29 வயதான கோலி முறியடித்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் கோலி ஆவார்.
- கோலியைத் தவிர டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், MS தோனி ஆகியோரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்தவர்களாவர்.
Post Views:
647