TNPSC Thervupettagam

சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் – 2023

February 23 , 2022 878 days 437 0
  • 2023 ஆம் ஆண்டின் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டமானது இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற உள்ளது.
  • இந்தக் கூட்டமானது மும்பையிலுள்ள ஜியோ மாநாட்டு மையத்தில் நடத்தப் பட உள்ளது.
  • இந்தக் குழுவின் முந்தைய ஒரு கூட்டமானது 1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டமானது சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தப் பட்டது.
  • இக்குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பிரதிநிதி நீதா அம்பானி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்