TNPSC Thervupettagam

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23

June 26 , 2022 792 days 280 0
  • இந்தத் தினமானது முதன்மையாக நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளின் தோற்றத்தினை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழு தோற்றுவிக்கப்பட்ட நாளை இத்தினம் குறிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அமைதியான உலகத்திற்காக ஒன்றுபடுங்கள்” என்பதாகும்.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் என்பது சுவிட்சர்லாந்தின் லுசானே நகரில் அமைந்துள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று பிரான்சின் பாரீஸ் நகரில் நிறுவப்பட்டது.
  • முதலாவது ஒலிம்பிக் தினமானது 1948 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • இத்தினமானது, சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோரிட்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 42வது அமர்வில் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்