TNPSC Thervupettagam

சர்வதேச ஒலிம்பிக் தினம் – ஜுன் 23

June 25 , 2021 1161 days 472 0
  • இந்த தினமானது கோடைக்கால மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கிய வகையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறிக்கிறது.
  • ஒலிம்பிக் தினமானது மூன்று தூண்களின் அடிப்படையில் கடைபிடிக்கப் படுகிறது. அவையாவன
    • இயக்கம் (Move)
    • கற்றல் (Learn)
    • கண்டறிதல் (Detect) என்பவையாகும்
  • உலக ஒலிம்பிக் தினமானது 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது 1894 ஆம் ஆண்டு ஜுன் 23 அன்று நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப் பட்டதை நினைவு கூரும் வகையில் தொடங்கப்பட்டதாகும்.
  • நவீனகால ஒலிம்பிக் கோட்டிகள் பாரீசின் சார்பான் (Sorbonne) என்னுமிடத்தில் தொடங்கப் பட்டன.
  • 2021 ஆம் ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “Stay Healthy, Stay Strong, Stay Active with the Olympic Day Workout on 23 June” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்