TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி தினம் - மே 16

May 19 , 2023 462 days 189 0
  • 1960 ஆம் ஆண்டில் தியோடர் மைமன் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் செயல்பாட்டின் வெற்றியின்  நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினமானது அறிவியல், கலாச்சாரம் மற்றும் நிலையான மேம்பாடு உள்ளிட்ட நமது வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஒளியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச அடிப்படை அறிவியல் திட்ட அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இந்தத் தினத்திற்கான ஒரு கொண்டாட்டத்தினை மேற் கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்