இது நமது சமூகம் மற்றும் நமது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் புரட்சி கரமாக்குவதில் ஒளி மற்றும் ஒளி சார்ந்தத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளரும், பொறியியலாளருமான தியோடர் மைமனால் பரிசோதிக்கப் பட்ட லேசரின் முதல் வெற்றிகரமான இயக்கத்தை இந்த நாள் நினைவு கூருகிறது.
இந்த வருடத்தின் கருத்துரு ‘நம் வாழ்வில் ஒளி’ என்பதாகும்.