TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி தினம் – மே 16

May 20 , 2019 1959 days 964 0
  • உலகளாவிய அளவில் மே 16 ஆனது சர்வதேச ஒளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது சர்வதேச ஒளி தினத்தின் இரண்டாவது வருட பதிப்பாகும்.
  • அறிவியல், கலாச்சாரம், கலை, கல்வி, நீடித்த வளர்ச்சி, மருத்துவம், தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் ஒளியின் பங்கினைப் போற்றிட வேண்டி யுனெஸ்கோவானது இந்தத் தினத்தை அதிகாரப் பூர்வமாக கடைபிடித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்