TNPSC Thervupettagam

சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம் : 16 செப்டம்பர்

September 16 , 2018 2203 days 583 0
  • சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினமானது செப்டம்பர் 16-ம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினத்தின் கருத்துருவானது “Keep Cool and Carry on: The Montreal Protocol” என்பதாகும்.
  • காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் சிதைவு ஆகியவற்றுடன் தொடர்புடைய விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்