சர்வதேச கஜுராஹோ நடனத் திருவிழா 2023
February 23 , 2023
514 days
270
- உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் 49வது கஜுராஹோ நடனத் திருவிழாவானது (2023) தொடங்கப்பட்டது.
- இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய நடன முறைகளை மையமாகக் கொண்ட நாட்டின் முதன்மையான நடனத் திருவிழாவாகும்.
- கஜுராஹோ நடனத் திருவிழாவானது 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Post Views:
270