TNPSC Thervupettagam

சர்வதேச கணித தினம் - மார்ச் 14

March 20 , 2024 122 days 117 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது பொது மாநாட்டில் இந்த சர்வதேச தினத்தை அறிவித்தது.
  • பருவநிலை மாற்றம், ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் கணிதத்தின் முக்கியத்துவத்தை இந்தத் தினம் வெளிக் கொணர்கிறது.
  • இத்தினம் ஆனது சர்வதேச பை (π) தினத்துடன் ஒன்றி வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'கணிதத்துடன் விளையாடு'  என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்