TNPSC Thervupettagam

சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 04

April 11 , 2024 99 days 138 0
  • 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியன்று, கண்ணிவெடி பயன்பாட்டுத் தடை ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படும் ஒட்டாவா ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, மனிதக் கொல்லி கண்ணி வெடிகளின் பயன்பாடு, கையிருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
  • இந்த நாள் கண்ணிவெடிகளின் வகைதொகை கண்டறியா தன்மை மற்றும் போரில் வெடிக்காத எஞ்சிய கண்ணி வெடிகள் (ERW) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உயிர்களைப் பாதுகாத்தல், அமைதியை உருவாக்குதல் " என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்