TNPSC Thervupettagam

சர்வதேச கதிரியக்க தினம் – 08 நவம்பர்

November 8 , 2021 1024 days 388 0
  • கதிரியக்கவியல் என்பது பாதுகாப்பான நோயாளிக்கான ஒரு பராமரிப்பில் எந்த அளவிற்குப் பங்களிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை மேம்படுத்தவும், கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் கதிரியக்க கருவி இயக்குநர்கள்  சுகாதாரத் துறையில் வகிக்கும் முக்கிய பங்கினைப் பற்றிய பொதுப் புரிதலை மேம்படுத்தவும் இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது 1895 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென் என்பவரால் X-கதிர்கள் கண்டுபிடிக்கப் பட்டதன் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.
  • உலக கதிரியக்க தினம் ஆனது  முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்