TNPSC Thervupettagam

சர்வதேச கலைஞர்கள் தினம் – 25 அக்டோபர்

October 28 , 2021 1035 days 401 0
  • அக்டோபர்  25 அன்று உலகம் முழுவதும் சர்வதேச கலைஞர்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • கலைஞர்களையும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியப் பங்களிப்பினையும் கௌரவிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பாப்லோ பிகாசோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்