சர்வதேச கல்வி தினம் – ஜனவரி 24
January 26 , 2022
944 days
487
- இது உலக அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதில் கல்வியின் பங்கினைக் கொண்டு வருவதற்கானஒரு தினமாகும்.
- இத்தினமானது முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று கொண்டாடப் பட்டது.
- 4வது சர்வதேச கல்வி தினத்தின் கருத்துரு, “Changing Course, Transforming Education” என்பதாகும்.
- இத்தினத்தின் கொண்டாட்டங்களானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றன.
Post Views:
487