TNPSC Thervupettagam

சர்வதேச கழிவுகள் இல்லாத தினம் - மார்ச் 30

March 30 , 2024 111 days 172 0
  • உலகளவில் கழிவு மேலாண்மையினை மேம்படுத்துவதன் ஒரு முக்கியத்துவம் மற்றும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதன் அவசியத்தை இது எடுத்துரைக்கிறது.
  • ஒவ்வோர் ஆண்டும், மனிதகுலம் ஆனது 2.1 பில்லியன் முதல் 2.3 பில்லியன் டன்கள் வரையிலான நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது.
  • சுமார் 2.7 பில்லியன் மக்களுக்குக் கழிவுச் சேகரிப்பு வசதி இல்லை என்ற நிலையில், அவர்களில் 2 பில்லியன் பேர் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்.
  • மனித குலமானது ஆண்டிற்கு 430 மில்லியன் டன் நெகிழியினை உற்பத்தி செய்கிறது,  என்ற நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆனது விரைவில் கழிவுகளாக வீசப் படுகின்ற குறுகிய காலப் பயன்பாட்டுப் பொருட்களாகும்.
  • விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டிற்குள் வருடாந்திர நகராட்சி திடக்கழிவு உற்பத்தி 3.8 பில்லியன் டன்களை எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்