TNPSC Thervupettagam

சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 07

September 10 , 2024 24 days 60 0
  • ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று, உலக நாடுகள் சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தினைக் கொண்டாடுகின்றன.
  • இது கழுகுகளின் முக்கியத்துவம் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • உலகளவில் உள்ள 23 கழுகு இனங்களில், பாதிக்கும் மேற்பட்டவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 246 ஆக இருந்த கழுகுகளின் எண்ணிக்கை என்பது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 308 ஆக அதிகரித்துள்ளது.
  • முதுமலை-சத்தியமங்கலம்-பந்திப்பூர்-வயநாடு வளாகத்தில் 82% அளவில் கழுகுகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்