TNPSC Thervupettagam

சர்வதேச காடுகள் தினம் - மார்ச் 21

March 26 , 2023 517 days 196 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆனது 1971 ஆம் ஆண்டில் உலக வனவியல் தினத்தை நிறுவியது.
  • மக்களுக்கும் பூமிக்கும் காடுகள் ஆற்றும் பெரும்பங்கின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பரப்பிடவும் வேண்டி இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது 2011 முதல் 2020 வரையிலான ஆண்டுகளை காடுகளின் சர்வதேச தசாப்தமாக அறிவித்தது.
  • 2012 ஆம் ஆண்டில், சர்வதேச காடுகள் தினமானது நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'காடுகள் மற்றும் அவற்றின் நலம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்