TNPSC Thervupettagam

சர்வதேச காது கேளாதோர் வாரம் - செப்டம்பர் 24/30

September 22 , 2023 335 days 193 0
  • ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று முடிவடையும் முழு வாரமும் சர்வதேச காது கேளாதோர் வாரமாக (IWD) அனுசரிக்கப் படுகிறது.
  • இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் ரோம் நகரில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பினால் (WFD) தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'காது கேளாதவர்கள் எங்கு வேண்டுமானாலும் உச்சம் காணும் வகையிலான உலகம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்